மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில்

img

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் சிபிஎம் வேட்பாளர்கள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், மகாராஷ்டிர மாநிலக்குழு சார்பாக, வர விருக்கும் சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் சார்பில் போட்டியிடும் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.